Sinhala (Sri Lanka)English (United Kingdom)
 நீங்கள் இஙகே : முதற் பக்கம் உணவு விஞ்ஞான பிரிவு

உணவு சார்ந்த விஞ்ஞான பிரிவு

உணவு விஞ்ஞானப் பிரிவானது 3 ஆய்வுகூடங்களை உள்ளடக்கியுள்ளது.

  1. உணவுப் பகுப்பாய்வூப் பகுதி 
  2. பால் பகுப்பாய்வூப் பகுதி 
  3. நீர் பகுப்பாய்வூப் பகுதி
  4. மதுபான பகுப்பாய்வூப் பகுதி

பல்வேறுபட்ட உணவு மாதிரிகள் ளளளள, உணவு, பகுப்பாய்வூப் பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பகுத்தாயப்படும். பால், பால் உற்பத்திப் பொருட்களும் பால் ஆய்வுகூடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பகுத்தாயப்படும். குடிநீரும், ரசாயன கழிவுநீர்களும் நீர் ஆய்வுகூடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பகுத்தாயப்படும்.

உணவுப் பிரிவின் செயற்பாடு

அ) பகுத்தாய்வு செயற்பாடுகள்
  1. சட்ட நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட சட்ட விரோத மதுபானம், உணவு, மற்றும் ஏனைய உற்பத்திப்பொருட்களைப் பகுத்தாய்ந்து அறிக்கை வெளியிடுதல். அத்தோடு வெளியிடப்பட்ட விஞ்ஞான அறிக்கைகளின் சார்பில் சட்ட நீதிமன்றத்தில் சாட்சிகூறல்.
  2. சுகாதாரத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களினால் (ஆழுH, உணவு மேற்பார்வையாளர்கள்,PHஐ, போன்றோர்) ஒப்படைக்கப்பட்ட உணவு மாதிரிகளை (1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின்கீழ்) பகுத்தாராய்ந்து அறிக்கைகளை வழங்குதல்.
  3. உணவை கட்டுப்படுத்தி பரிபாலிக்கும் பகுதி (குயூஊரு) ஏனைய அரசங்கஇ தனியார் நிறுவனங்களினால் பகுத்தாராய்ந்து உணவூத் தரம் தொடர்பான அறிக்கைகள் வழங்குதல்.
  4. சுங்க திணைக்களம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைஇ இலங்கைத் தேயிலை சபைஇ இலங்கை தரப்படுத்தல் சங்கம் முதலியவற்றால் ஒப்படைக்கப்பட்ட மாதிரிகளைப் பகுத்தாய்ந்து தரம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வழங்குதல் 
  5. தேசிய சூழல் சட்டத்தின்கீழ் வேறுபட்ட அரசாங்க நிறுவனங்கள், கூட்டுறவுகளுக்காக குடிநீர்,தொழிற்சாலைக் கழிவுகளைப் பகுத்தாராய்ந்து, அவற்றின் தரம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வழங்குதல்.
  6. வேறுபட்ட ஏனைய அரச, தனியார் நிறுவனங்களால் ஒப்படைக்கப்பட்டஇnமதுபானங்களைப் பகுத்தாராய்ந்து,தரம் தொடர்பான அறிக்கைகளை வழங்குதல். 
ஆ) ஏனைய செய்பாடுகள்
  1. மருத்துவ அலுவலர்களுக்கு, உணவு, மருந்து பரிசோதகர்களுக்கு, பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மதுவரி அலுவலர்களுக்கு விரிவுரைகள், கள ஆய்வுகளை நடாத்துதல்.
  2. உணவு மீதான புதிய ஒழுங்குமுறைகளை வகுப்பதிலும், புதிய கொள்கைகளுக்கான தீர்மானங்களை உருவாக்குவதிலும் உணவு ஆலோசனைக் குழுவின் ஒரு உறுப்பினராக செயல்திறனுடன் பங்குபெறல்.
  3. புதிய இலங்கை தரப்படுத்தல்களை உருவாக்குவதற்காக இலங்கை தரப்படுத்தல் சங்கத்தின் வரைஞர் குழுக்களிலும், பிரிவுக் குழுக்களிலும் செயல்திறனுடன் பங்குபெறல்.
  4. மத்திய சூழல் அதிகாரசபையினதும், சுற்றாடல், இயற்கை வள அமைச்சினதும் கீழ் வேறுபட்ட குழுக்களின் ஒரு அங்கத்தவராக செயற்படுதல்.
   

   
 

புதிது என்ன

A new division was established

In 1935, a new division was established to examine forensic questioned documents, which was named as Government Questioned Document Division.

It is significant to note that the government analyst establishment was formed into a separate Government Department on July 1913. In 1940, the first Ceylonese Government Analyst Mr. W.R. Chanmugam was appointed.

மேலும் பார்க்க


பதிப்புரிமை © 2018 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது. முழுப் பதிப்புரிமை உடையது
ICTA உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது