Sinhala (Sri Lanka)English (United Kingdom)
 நீங்கள் இஙகே : முதற் பக்கம் சட்ட விஞ்ஞானப் பிரிவு நீர்ப்பாயவியல் பிரிவு

நீர்ப்பாயவியல் பிரிவு

நீர்ப்பாயவியல் பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள் உடலியல் திரவங்களையும் வன்முறையான சட்டவிரோத செயல்களின் தடயங்களாகப் பெறப்பட்ட உடல் திரவ கறைகளையும் பரிசோதித்து பகுத்தாய்வர். நீர்ப்பாயவியல் ரீதியில் சிறப்பான சான்றுகளுள் இரத்தக்கறை படிந்த ஆடைகள், ஆயுதங்களும் விந்துகளின் கறைகளும் உள்ளடங்குகின்றன.

நீர்ப்பாயவியல் பிரிவின் செயற்பாடுகள்

  1. நீர்ப்பாயவியல் பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள், அவசியமேற்படுமிடத்து, உடல் திரவ கறைகள், குருதி வகை பகுப்பாய்வினை இனங்காண்பதற்காகவும் நடந்து முடிந்த நிகழ்வினை மீள உருவாக்குவதற்காகவும் குற்றச் செயல் சம்பவம் இடம்பெற்ற இடத்தைச் சென்று பார்வையிடுவர். குத்துச் சம்பவம், தாக்குதல், கற்பழிப்பு, அடித்துவிட்டு ஓடும் சம்பவங்கள் என்பன பொதுவான குற்றச்செயல்வகைகளாகும்.
  2. கொலை, கற்பழிப்பு செயல்களுடன் தொடர்புடைய சான்றுகளைப் பரிசோதித்தல்.
  3. சார்த்தப்படும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களின் சந்தேகத்திற்கிடமான வாகனங்களைப் பரிசோதித்தல்.
  4. நிபுணர்கள் சட்டநீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகர்வர்.
  5. நீதிசார் வைத்திய அலுவலர்கள், பொலிஸ் அலுவலர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏனைய அதிகாரிகளுக்கு விரிவுரைகளை நடாத்துதல்.
 

புதிது என்ன

A new division was established

In 1935, a new division was established to examine forensic questioned documents, which was named as Government Questioned Document Division.

It is significant to note that the government analyst establishment was formed into a separate Government Department on July 1913. In 1940, the first Ceylonese Government Analyst Mr. W.R. Chanmugam was appointed.

மேலும் பார்க்க


பதிப்புரிமை © 2019 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது. முழுப் பதிப்புரிமை உடையது
ICTA உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது