Sinhala (Sri Lanka)English (United Kingdom)
 நீங்கள் இஙகே : முதற் பக்கம் சட்ட விஞ்ஞானப் பிரிவு போதை மருந்துகள் பிரிவு

போதை மருந்துகள் பிரிவு

போதை மருந்துகள் பிரிவிலுள்ள நிபுணர்கள் பொலிஸ், போதைவஸ்து தொடர்பான பொலிசினால் போதை மருந்து பணியகத்தினால் அல்லது சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதை மருந்துகளைப் பகுத்தாய்வதுடன் அவற்றின் அளவினையும் தீர்மானிப்பர்.

போதை மருந்துகள் பிரிவின் நடவடிக்கைகள்

  1. போதை மருந்துகள் மற்றும் ஏனைய உளபோசனைக்குரிய பதார்த்தங்களைப் பகுத்தாராய்ந்து விஞ்ஞான அறிக்கைகளை வழங்குதல்.
  2. வழங்கப்பட்ட விஞ்ஞான அறிக்கைகள் சார்பில் சட்டநீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகருதல்.
  3. பொலிஸ் அலுவலர்கள், மதுவரி அலுவலர்களுக்கு விரிவுரைகளை நடாத்துதல்.
  4. இலங்கை பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
 

புதிது என்ன

A new division was established

In 1935, a new division was established to examine forensic questioned documents, which was named as Government Questioned Document Division.

It is significant to note that the government analyst establishment was formed into a separate Government Department on July 1913. In 1940, the first Ceylonese Government Analyst Mr. W.R. Chanmugam was appointed.

மேலும் பார்க்க


பதிப்புரிமை © 2019 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களமானது. முழுப் பதிப்புரிமை உடையது
ICTA உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது